என்னுடைய உளறல்கள்
Monday, September 20, 2010

அம்மா பாடல்கள்

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

படம்: பவித்ரா
இசை: AR ராஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

வரிகள்: வைரமுத்து

8 comments:

 1. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.

  ReplyDelete
 2. hai pavi..welcome to the blog..
  thanks for coming ..

  ReplyDelete
 3. பவி..செட்டிங்ஸ் இல் போயி wordverification எடுத்து விட்ருங்க..நானும் ஆரம்பத்தில் தடுமாரினபோது கவிசிவா தான் டிப்ஸ் கொடுத்தாங்க..நல்லா பண்ணுங்க..இந்த பாட்டு எனக்கும் ரொம்பவே பிடிச்ச பாட்டு..வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. ஆனந்தி
  எனக்கு ஒண்ணுமே புரியலப்பா! எதையோ பார்த்து என்னென்னமோ செய்யறேன் போங்க!

  ReplyDelete
 5. இந்தப் பாடல் கேட்கும்போது கண் நிறையும் எனக்கு!

  ReplyDelete
 6. pavi..u hav to login ur blog and search
  settings ->comments->wordverification->click as no
  then u dont want to get anonymous comments ,then u can click in the same page..
  if u want modulation of ur page template,then go for design menu and u can see various of update designs..
  be rock u pavi..al d best..

  ReplyDelete
 7. இந்தப்பாடல் ரொம்ப இனிமை பவி

  ReplyDelete